புகுந்த வீட்டுக்குச் செல்ல அடம்பிடித்த புதுப்பெண்..!! மணமகன் எடுத்த அதிரடி முடிவு..!! இணையத்தில் வைரலாகும் வீடியோ காட்சி உள்ளே

நாம் இணையத்தில் அன்றாடம் பல விஷமான நிகழ்வுகளை கேட்க்கிறோம் காண்கிறோம். அந்த வரிசையில் தற்போது மிகவும் சுவாரசியமான வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது என்று தான் சொல்ல வேண்டும். புகுந்த வீட்டுக்குச் செல்ல அடம்பிடித்த பெண்ணை மணமகன் தூ க் கி செல்லும் காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது. இந்தியா முழுவதும் திருமணம் நடத்தும் முறையில் வித்தியாசங்கள் இருந்தாலும், மணப்பெண் பிறந்த வீட்டை விட்டுச் செல்லும் நிகழ்வு ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அப்படி ஒரு காட்சி தான் இது. மணமகள் வெகு நேரமாக கதறி அலப்பறை செய்துள்ளார். உடனே மணமகன் அவர தூ க் கி கொண்டு சென்றுள்ளார்.

இதனை இணையவாசிகள் வைரலாக்கி வருகின்றனர். மேலும் இந்த வீடியோ பல நூறு மக்களால் கண்டுகளிக்க படுகிறது. இதை பார்த்து பிடித்தவர்களுக்கு ஷேர் செய்தும் வருகின்றனர்.

https://www.facebook.com/life.story.02/videos/2270844866549015/