அக்காலங்களில் ஸ்டாண்டர்ட் காமெடியன்கள் என்று சொல்லபடும் நகைச்சுவை கலைஞர்கள் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அனால் தற்போது காமெடி செய்ய அதிக நபர்கள் வந்துவிட்டனர் என்று தான் சொல்ல வேண்டும். முதலில் தங்களது திறமைகளை தொலைக்காட்சிகளில் காண்பித்து பின்பு சினிமாவில் கலம் இறங்குகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.காமெடியில் பெண்கள் அதிக முக்கியத்துவம் தருவதில்லை என்று கூறி வந்த காலக்கட்டத்தில் தன்னுடைய நகைச்சுவை திறமையை வெளிப்படுத்தி அவர்கள் எ ண்ண ம் தவறானது என்று காண்பித்தார் அற ந்தா ங்கி நிஷா. தன்னுடைய நகைச்சுவை பேச்சால் பல மேடைகளில் கலக்கிய அற ந்தா ங்கி நிஷா தற்போது சினிமா துறையிலும் கலக்கிக் வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

காமெடி நடிகை அற ந்தாங் கி நிஷாவுக்கு அண்மையில் இரண்டாவதாக அழகிய பெண் குழந்தை பிறந்தது. முதன் முறையாக குழந்தையின் புகைப்படத்தினை அவர் இணையத்தில் வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். அவர்களுக்கு வாழ்த்துக்களை அவர்களது ரசிகர்களும் மற்றும் தொலைக்காட்சி பிரபலங்களும் வழங்கிய வண்ணம் உள்ளார்கள்.