இருசக்கர வாகனத்தில் குளித்துக்கொண்டே பயணித்த இளைஞர்கள்..!! அவர்களுக்கு போலீசார் கொடுத்த த ண் ட னை என்ன தெரியுமா..??

நாம் அன்றாடம் தொலைக்காட்சிகளிலும், கைப்பேசிகளில் பல விதமான விஷயங்களை கேள்வி படுகிறோம் பார்க்கிறோம். ஒரு சிலவை நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி விடுகிறது என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது ஒரு சம்பம் ஒன்று அரங்கேறியுள்ளது.. பின் டுவாங் மாகாணத்தில் மேலாடை அணியாமல் வெறும் பேண்ட் மட்டும் போட்டிருந்த இரண்டு இளைஞர்கள்.

பைக்கின் நடுவில் வாளி நிறைய தண்ணீர் வைத்துக் கொண்டு. உடம்புக்கு சோப்பு தேய்த்துக் கொண்டு பைக்கில் பயணம் செய்தனர்.மேலும் பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த இளைஞர், வாளியில் இருந்து தண்ணீரை தன் மீதும் பைக்கை ஓட்டிக் கொண்டிருந்த தன்னுடைய நண்பன் மீதும் ஊற்றிக் கொண்டும் சென்றுள்ளதை நகைப்புடன் மக்கள் அவதானித்து செல்போனில் படம் பிடித்துள்ளன்.

குறித்த இளைஞர்களின் இந்த குளியல் காட்சி சிறிது நேரத்தில் பொலிசாருக்கு செல்லவே, இருவரும் பி டி க்கப்பட்டனர் . போக்குவரத்து வி தி களை மீறியதற்காக இருவருக்கும் தலா 80 டொலர் (சுமார் ரூ.5,600) அ பரா தம் விதித்தனர். மேலும் ஓட்டுனர் உரிமம் பெற்றிராத இளைஞனுக்கும், பைக்கை வாடகைக்கு கொடுத்த நபருக்கும் பொலிசார் அ பரா தம் செலுத்துமாறு கூறியள்ளனர்

.