படத்துக்காக இப்படியா பண்ணுவாங்க..?? பிரபல நடிகர் செய்த செயலை பாருங்க..!! வெளியான அதிர்ச்சி தகவல், ஷாக்கான ரசிகர்கள்..!!

தமிழ் சினிமாவில் பல புதுமுக நடிகர்கள் வந்து தன்னுடைய இடத்தை தக்க வைத்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அதிகமான படங்களில் நடிக்கவில்லை என்றாலும். ஒரு சில படங்களில் அவரை நிலைநிறுத்தும் வகையில் நடித்துள்ளார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.படத்திற்காக தன்னை எந்த அளவிற்கு கொண்டு செல்லும் எண்ணம் நடிகர்களுக்கு வந்துவிட்டது.

சூது கவ்வும், பீட்சா 2, தெகிடி போன்ற படங்களில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தி வெற்றி கண்டவர் அசோக் செல்வன். இவரது நடிப்பில் வரும் பிப்ரவரி 14ம் தேதி ஓ மை கடவுளே என்ற படம் வெளியாக இருக்கிறது. தற்போது இவர் அறிமுக இயக்குனர் அனி சசி இயக்கத்தில் தெலுங்கில் புதிய படத்தில் அறிமுகமாக இருக்கிறார். இப்படத்திற்காக அசோக் செல்வன் 100 கிலோ வரை எடையை ஏற்ற இருக்கிறாராம்.தற்போது 20 கிலோ ஏற்றியுள்ள அவர் க டுமை யாக உடல் ஏற்றும் வேலையில் இருக்கிறாராம்.

இதில் நாயகிகளாக நித்யா மேனன் மற்றும் ரிது வர்மா நடிக்கிறார்களாம். சினிமாவுக்குள் என்ட்ரி ஆனா பிறகு நடிகர்கள் ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுத்து அதில் நடிப்பதற்கு தேவையான அனைத்து விஷியன்களையும் செய்கிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். உடல் இடை குறைப்பது, அதிகரிப்பது சினிமாவில் நடிக்கும் நடிகர் நடிகைகளுக்கு சாதாரண விஷயம் ஆகிவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.