உதட்டு முத்தம்ன்னுதான சொன்னீங்க..!! ஹீரோ என்ன இந்த மாதிரிலாம் பண்ணுறாரு..!! ஷூட்டிங் ஸ்பாட்டில் கதறிய ஹீரோயின்..!! பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

முத்தக்காட்சிகள் என்பது தமிழ் சினிமாவிற்கு அப்பாற்பட்ட ஒரு விஷயமாக இருந்தது.அனால் நாட்கள் செல்ல செல்ல சினிமாவின் தொழில்நுட்பங்கள் வளர வளர திரைப்பட காட்சிகளும் மற்ற சினிமாக்களுக்கு இணையாக மாறிவிட்டன.பொதுவாக ஹாலிவுட் மாறும் பாலிவுட் சினிமாக்களில் முத்தக்காட்சிகள் என்பது மிக சாதாரணமாக மாறிவிட்டது.

அந்தவகையில் தற்போது தமிழ் சினிமாவிலும் முத்தக்காட்சிகள் சாதாரணமாகி விட்டது.கதைக்கு தேவையாக இருக்கிறது என சிலர் கதை விட்டாலும் உண்மையில் பல முத்தக்காட்சிகள் தேவையில்லததாய் அமைகிறது.குறிப்பாக காதல் திரைப்படங்கள் வெற்றி பெறுவது படத்திலிருக்கும் இதுபோன்ற காட்சிகள் வைத்துதான்.சமீபத்தில் வெளிவந்த ஆதித்யா வர்மா திரைப்படம் கூட இந்த லிஸ்டில் சேரும்.

இந்த நிலையில் தற்போது இளம் நடிகை ஒருவர் முத்தக்காட்சியில் நடிக்கச்சொல்லி ஹீரோ வேறு எதோ செய்வதாக சர்ச்சையை கிளப்பியுள்ளார்.புதுமுகமான ரோஷன் மற்றும் ஹிரோஷினி நடிக்கும் திரைப்படம் உற்றான்.இந்த படத்தில் வெயில் திரைப்படத்தில் பசுபதிக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார்.