கயிறு கட்டி கிணற்றுக்குள் இறக்கப்படும் சிறுவன்… எதற்கு இந்த ரிஸ்க் தெரியுமா? வைரலாகும் திக் திக் காணொளி..!!

நாம் அன்றாடம் பல விதமான விஷயங்களை தொலைக்காட்சி வாயிலாகவும், கைபேசி மூலமாகவும் பார்க்கிறோம், கேள்விப்படுகிறோம். அவை அனைத்தும் நம் மனதில் நிற்பதில்லை.

ஆனால் ஒரு சில விஷியன்கள் நம் மனதி நிற்கும் படி அமைந்து விடும். அதற்க்கு காரணம் நம் மனதில் ஏதோ ஒரு மாற்றத்தை அந்த விஷயம் ஏற்படும்படி அமைந்திருக்கும் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் தற்போது ஒரு விஷயம் நடந்துள்ளது. அது கிணற்றில் விழுந்த நாய்குட்டியைக் காப்பாற்றுவதற்கு கயிறு கட்டி சிறுவன் ஒருவன் கிணற்றுக்குள் இ றங்கிய காணொளி தீ யாய் பரவி வருகின்றது. 

தற்போது மனிதர்களைக் காப்பாற்றுவதற்கே மனிதநேயம் அற்று போகும் சூழ்நிலையில் இங்கு நாய்குட்டியைக் காப்பாற்றுவதற்கு இவர்கள் எடுத்த ரிஸ்க் பலரையும் சிலிர்க்க வைத்துள்ளது. சிறுவன் ஒருவனுக்கு கயிற்றைக் கட்டி கிணற்றுக்குள் இறக்கி நாய்க்குட்டியினை லாவகமாக காப்பாற்றி இக்காட்சியினை 18 லட்சத்திற்கும் மேலானோர் பார்வையிட்டுள்ளனர்.