தமிழ் சினிமாவில் நடிகைகளின் வரத்து நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகிறது என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில் தமிழில் கேடி, நண்பன் உள்ளிட்ட சில படங்களில் நடித்து பிரபலமானவர் இலியானா. தெலுங்கு சினிமாவில் கொடிகட்டி பறந்த நடிகையான இவர் பாலிவுட்டை ஒரு கலக்கு கலக்கப்போறேன் என்று கி ளம்பி சென்றார். இருப்பதை விட்டுவிட்டு ப றப்பதற்கு ஆசைப்படக்கூடாது என்பதற்கு உதாரணமாக இலியானாவை கூறலாம் போல.

அந்த வகையில், இருக்கும் தெலுங்கு பட வாய்ப்புகளை விட்டு விட்டு, ப றக்கும் பாலிவுட் வாய்ப்பை தேடி சென்று ஒன்றும் கிடைக்காமல் திரும்பி வந்துவிட்டார் அம்மணி. பாலிவுட்டில் சில படங்களில் நடித்தாலும், ஹிட் படங்கள் அமையாததால் நொந்து போ னார். தெலுங்கில் எப்படியாவது மீண்டும் சினிமா வாய்பை பெற்று விட வேண்டும் என்று க டுமையாக போ ராடி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போதுகாருக்குள் காலை வி ரித்தபடி உட்கார்ந்து கொண்டு, நாக்கை வெளியே நீட்டிக்கொண்டு போஸ் கொடுத்துள்ள அவர்.

அதனோடு “அவர்கள் என்னை பெண் போல உட்காரசொல்கிறார்கள். ஆனால், எனக்கு அதை பற்றி கவலை இல்லை” என்று சொல்வது போல ஒரு எமொஜியை கேப்ஷனாக வைத்துள்ளார். வைரலாகும் அந்த புகைப்படம் இதோ,,,
