நாம் அன்றாடம் பல விதமான சம்பவங்களை பார்க்கின்றோம் கேள்விப்படுகிறோம். அவற்றுள் ஒரு சிலவை நம் மனதில் சோ கத்தை ஏற்படுத்தி விடும் என்று தான் சொல்ல வேண்டும். அது போன்ற நிகழ்வு தான் இது. கோவை மாவட்டத்தை அடுத்து சூலூரில் கலங்கள் என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் தர்மராஜ் வயது 35 என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பாக கல்பனா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் கல்பனா ஐந்து மாத க ர்ப்பிணியாக இருந்துள்ளார். வெவ்வேறு இனத்தை சேர்ந்த இருவரும் மனமார காதலித்து திருமணம் செய்து கொண்டு உள்ளனர்.

இவர்கள் இருவரும் தங்களுக்கு சொந்தமான மர அ றுவை மில்லில் வேலை செய்து வந்துள்ளனர். தர்மராஜ் வெ ளி வேலையாக வெ ளியூருக்கு சென்று இ ருக்கிறார். தர்மராஜ் கடைக்கு வ ராத நிலையில், அவரது மனைவி கல்பனா இன்று வழக்கம் போல் மரம் மில்லுக்கு சென்றிருக்கிறார். இந்நிலையில் யாரும் எ திர் பார்க்காத நேரத்தில் கல்பனாவின் தலை மர அ றுவை இ யந்திரத்தில் சி க்கி கொண்டது. சி க்கி அடுத்த நொ டியே கல்பனாவின் தலை து ண்டா கி அவர் து டிது டித்து உ யிரி ழந்தார். இந்நிலையில் கல்பனாவின் அல றல் சத் தம் கேட்டு அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் அனைவரும் பத றி அ டித்து ஓடி வந்துள்ளனர்.

அங்கு வந்தவர்கள் கல்பனாவின் தலை வெ ட்டப்ப ட்டு உ யிர் இ ழந்து கி டந்ததை பார்த்து அ திர் ச்சி அ டைந்துள்ளனர். இதனை அடுத்து இது குறித்து அருகிலிருந்த சூலூர் போ லீசாருக்கு தகவல் அ ளித்துள்ளனர். அங்கு வந்த போ லீசார் உ டனடியாக கல்பனாவின் உ டலை கைப்ப ற்றி பி ரேத ப ரிசோ தனைக்காக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஐந்து மாத கர்ப் பிணி பெண்ணான கல்பனா ப ரிதா பமாக உ யிரி ழந்த சம்பவம் அந்த பகுதியில் பெ ரும் சோ கத்தை ஏ ற்படுத்தி உள்ளது.
