திருமணமான 5 நாளில் த ற்கொ லை செய்து கொண்ட புதுமணத்தம்பதி! ஒரே இடத்தில் அ டக்கம் செய்யப்பட்ட உ டல்கள்.!! வெளியான அ திர்ச்சி காரணம்

டெல்லியின் மயுர் விகார் பகுதியை சேர்ந்தவர் மஞ்சித். இவருக்கும் ஆர்த்தி என்ற பெண்ணுக்கும் கடந்த 27ஆம் திகதி திருமணம் நடந்தது. திருமணமான 5 நாட்களில் புதுமணத்தம்பதி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு ச ண்டையாக மாறியது. இதையடுத்து கடந்த 31ஆம் திகதி இரவு தனது அறைக்கு தனியாக ஆர்த்தி தூங்க சென்றார். அப்போது மஞ்சித்தும் வீட்டை விட்டு வெளியில் சென்றுவிட்டார்.

காலையில் வெகுநேரம் ஆகியும் ஆர்த்தி அறையை விட்டு வெளியில் வராததால் சந்தேகத்தின் பேரில் கதவை உடைத்து உள்ளே பார்த்த குடும்பத்தார் அ திர்ச்சியடைந்தனர் காரணம் ஆர்த்தி தூ க்கிட்டு த ற்கொ லை செய்து கொண்டது தெரியவந்தது. சம்பவம் தொடர்பாக தகவலறிந்த பொலிசார் அங்கு வந்து சடலத்தை கைப்பற்றினார், அப்போது அவர்கள் வீட்டருகில் உள்ள ரயில்வே தண்டவளத்தில் மஞ்சித் ச டலமாக கி டப்பதாக தகவல் கிடைத்தது.

விசாரணையில் கணவன், மனைவி இருவருக்குள்ளும் ஏ ற்பட்ட ச ண்டையால் அவர்கள் இப்படி செய்து கொண்டது தெரியவந்தது. திருமணமான 5 நாட்களில் புதுமணத்தம்பதி உ யிரிழந்தது அவர்களின் குடும்பத்தாரை அ திர்ச்சியிலும், சோ கத்திலும் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் நேற்று இருவரின் ச டலமாக ஒரே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக பொலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.