பார்த்தவுடன் பத் திக்கும் அளவிற்கு போஸ் கொடுத்துள்ள இளம் சீரியல் நடிகை..! கிரங்கிக்கிடக்கும் இளசுகள்..!

தற்போது உள்ள நிலையில் நம் அனைவருக்கும் பொழுதுபோக்காக அமைவது தொலைக்காட்சி தொடர்கள் தான். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்களுக்கு. பல தொலைக்காட்சி தொடர்கள் ஒளிபரப்பப்படுகின்றன. இந்நிலையில் பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமானவர் ஷிவானி நாராயணன், 19 வயதில் இவ்வளவு பிரபலம் ஆக முடியுமா என்று மற்ற நடிகைகள் பொ றாமைப்படும் அளவிற்கு சீரியலில் வலம் வந்து கொண்டிருக்கிறார். 

சினிமா நடிகைகளுக்கு ரசிகர்கள் இருப்பது போல, இவருக்கு இருக்கும் ரசிகர் பட்டாளம் மிக அதிகம் என்று தான் சொல்ல வேண்டும். விஜய் டிவியின் பிரபல சீரியலான ‘சரவணன் மீனாட்சி சீசன் 3’, பகல் நிலவு, கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா அனைத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து வி ட்டார். அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் இவர் வெ ளியிடும் புகைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்த வகையில் சிக்கென்று ஜீன்ஸில் இருக்கும் புகைப்படத்தை வெ ளியிட்டு ரசிகர்களை க வர்ந்துள்ளார் ஷிவானி நாராயணன்.

இவரின்  கொ ள்ளை கொள் ளும் அழகை பார்த்து ரசிகர்கள் வாய டைத்துப் போய் உள்ளனர், அதாவது 36,28,36 என்று ரசிகர்கள் வர் ணித்து வருகின்றனர். அந்த வகையில்  மாடர்ன் உடையில்(ஜீன்ஸில் இருக்கும்)  அவருடைய ஒரு புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.