படு சூடான க வர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டுள்ள காலா பட நடிகை..! இணையத்தில் வைரலாகும் செம்ம ஹாட் பிச்சர் உள்ளே..!

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து எச்.வினோத்   ‘வலிமை’ படத்தை இ யக்கி வருகிறார்.தல அஜித் இதில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். அஜித் ஜோடியாக, யாமி கவுதம் நடிக்கிறார் என்றும் இலியானா நடிக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாயின. இப்போது இந்தி நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார். இவர் ரஜினிகாந்தின் ‘காலா’ படத்தில் நடித்திருந்தார். இந்தியில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார் இவர் . 

இந்தப் படத்துக்காக நடிகை ஹூமா, புல்லட் ஓட்டி பயிற்சிப் பெற்றுள்ளார். தற்போது  கொரோ னாவுக்காக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், வலிமை படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என தெரியவில்லை. சமூக வலைதளங்களில்  ஆக்டிவாக இருக்கும் ஹுமா குரேசி அ டிக்கடி தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு லைக்குகளை அள்ளி வருகிறார்.

அந்த வகையில், தற்போது சட்டையை கழட்டி விட்டு அது தெரியும் அளவுக்கு படு ஹாட்டான போஸ் கொடுத்து இளசுகளின் கவனத்தை சுண்டி இழுத்துள்ளார் அம்மணி. இணையத்தில் வைரலாகி வரும் அந்த புகைப்படங்கள் இதோ,,,