திருநங்கையுடன் குடும்பம் நடத்த ஆசையாக வீட்டை வீட்டு ஓ டி வந்த இளைஞன்! அதன் பின் சில நாட்களிலே நடந்த வி பரீதம்

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்துள்ள திருநள்ளாறு பகுதியை சேர்ந்தவர் திலீப்(26). இவருக்கு நிரவி பகுதியை சேர்ந்த ஷிவானி என்றா 30 வயது மதிக்கத்தக்க திருநங்கை 6 மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஆகியுள்ளார். முதலில் இருவரும் நண்பர்களாக இருந்துள்ளனர். அதன் பின் இருவருக்கும் காதல் வந்துள்ளது. இந்த விஷயம் எப்படியோ திலீப்பின் வீட்டிற்கு தெரியவர, அவர்கள் ஒரு திருநங்கையை எப்படி உனக்கு திருமணம் செய்து வைப்பது, முடியவே, முடியாது என்று திலீப்பை கண்டித்துள்ளார்.

ஆனால், திலீப்பால், ஷிவானியை மறக்க முடியவில்லை. இதனால் கடந்த மாதம் திலீப் வீட்டை விட்டு வெளியேறி, ஷிவானியை அழைத்துக் கொண்டு, காரைக்கால் ஒடுதுறை பகுதியில் தனியாக ஒரு வீடு எடுத்து வசித்துள்ளார். வந்த சில நாட்களிலே இருவருக்கும் பி ரச்ச னை ஏற்பட்டுள்ளது. இதனால் இருவருக்கும் அடிக்கடி த கரா று ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தான் இன்று காலை இருவரும், வீட்டின் அறையில் தூ க்கி போ ட்டு த ற்கொ லை செய்து கொண்டுள்ளனர். இந்த தகவல் பொலிசாருக்கு தெரியவர, விரைந்து அந்த பொலிசார் இருவரின் ச டலங்க ளையும் மீட்டு, பி ரேதபரிசோ தனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும், திலீப்பை கொ லை செய்துவிட்டு ஷிவானி த ற்கொ லை செய்து கொண்டாரா? அல்லது 2 பேருமே ஒன்றாக இப்படி செய்து கொண்டார்களா என தெரியவில்லை. இதனால் இது குறித்து பொலிசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.