இந்தியா, சீனா இடையே சல சலப்பு நிலவி வரும் நிலையில், மாமல்லபுரம் அருகே சீன மொழியில் எழுதப்பட்டு, டிரம் ஒன்று கரை ஒது ங்கியுள்ளது அ திர்ச் சியை ஏ ற்படுத்தி யுள்ளது. கல் வான் எல்லைப்பகுதியில் சீனா ராணுவம் தொடர்ந்து அ ட்டகா சம் செய்து வருகிறது. சமீபத்தில் நடைபெற்ற தா க்குத லில் 20 இந்திய வீரர்கள் தேசத்துக்காக தங்கள் தங்கள் தி யாகம் செய்துள்ளனர்.

இதையடுத்து சீன பொருட்களை பயன்படுத்தக்கூடாது என இந்தியா முழுவதும் எ திர்ப்பு குரல்கள் எ ழுந்துள்ளன. மேலும் மக்கள் சீன appகளை uninstall செய்து வருகின்றனர். இந்த நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள கொக்கிலமேடு கடற்கரையில் நேற்று தகர டிரம் ஒன்று கரை ஒது ங்கியுள்ளது. இதைப்பார்த்த மீனவர்கள் அதை உ டைத்து பார்த்த போது, 78 பொ ட்டலங்கள் இருந்துள்ளது. இது குறித்து அவர்கள் பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதால், சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் அந்த பொ ட்டலங்களைக் கைப்ப ற்றினர்.

அந்த பொ ட்டலத்தின் மேல் ‘refined chinese tea’ என சீன மொழியிலும், ஆங்கிலத்தில் இருந்தது. ஒரு பொ ட்டலத்தை பி ரித்து சோ தனை செய்த பொலிசார் அது போ தை பொருளாக இருக்கும் என சந்தேகம் அ டைந்து 78 பொ ட்டலங்களையும் ப ரிசோ தனைக்காக சென்னையில் உள்ள அறிவியல் ஆ ய்வு ப ரிசோ தனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு நடத்தப்பட்ட ஆ ய்வில் அது ஹெ ரா யின் வகையை சேர்ந்த ‘மெத் தாம்பி டைமின்’ என்ற ஒரு வகை போ தை பொருள் என்பதும் அதன் மதிப்பு 100 கோடி ரூபாய் என்பதும் தெரிய வந்துள்ளது.

மேலும் பொலிசார் வருவதற்குள் டிரம்மை உ டைத்து பார்த்ததால் சந்தே கத்தின் அ டிப்படையில் மீனவர்களிடமும் விசாரணை மேற்கொ ள்ளப்பட்டுள்ளது. பதிலுக்கு மீனவர்கள் அது டீசல் இல்லை பெட்ரோல் நிரப்பப்பட்ட டிரம்மாக இருக்கலாம் என்று உ டைத்து பார்த்ததாக தெரிவித்தனர். பின்பு இதுபோன்று ஏதாவது பொருட்கள் மிதந்தால் உடனே தங்களுக்கு தகவல் கொடுக்க வேண்டும். இப்படி உ டைத்து பார்க்கக்கூடாது என்று அறிவுரை வழங்கினர். தற்போது பொலிசார் இந்த டிரம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் ப ரபர ப்பை ஏற்படுத்தி உள்ளது.