தமிழ் சினிமாவில் குழந்தை நட்சித்திரமாக நடித்த நடிகைகள் எல்லோரும் கிடு கிடுவென வளர்ந்து விடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், தல அஜித் நடிப்பில் வெளியாகி இருந்த திரைப்படம் “விஸ்வாசம்”. இந்த படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தவர் தான் பேபி அனிகா. இதற்க்கு முன்பும் இவர் என்னை அறிந்தால் படத்தில் அஜித்துடன் சேர்ந்து நடித்திருப்பார் அனிகா.

இந்நிலையில் அஜித்தின் “வலிமை” படத்திலும் அனிகா நடிக்க உள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மேலும் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறாராஅனிகா. இது போன்ற கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடாதீர்கள் என்று கோரிக்கை வைத்தனர் ரசிகர்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

இந்நிலையில், மலையாள பெண்களின் பாரம்பரிய உடையை அணிந்த படி சில புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் அனிகா. இதனை பார்த்த ரசிகர்கள், நிஜமாகவே இவருக்கு 15 வயது தானா..? நடிகைகளுக்கே டஃப் குடுக்குறாங்களே..! என்று வாயை பிள ந்து பார்த்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கள் இதோ,,,,

