நடிகை வனிதா மூன்றாம் திருமணம் செய்த நாளில் இருந்தே தொடர்ந்து, எதாவது ச ர்ச் சைகள் ஏற்பட்டு வருகிறது. சூர்யாதேவி என்ற பெண் வனிதாவை விம ர்சித்ததால், இது குறித்து வனிதா பொலிசில் புகார் அ ளித்தார். மேலும் சூர்யாதேவியும், தொலைக்காட்சி நகைச்சுவை நடிகர் விஜயனும் தன்னைப் பற்றி அ வதூ று பேசுவதாக கூறினர். இந்நிலையில் வனிதாவின் பேச்சு குறித்து விளக்கம் அ ளித்த நாஞ்சில் விஜயன்,

வனிதா தன்னைப் பற்றி தேவையில்லாமல் பேசுவதாக தெரிவித்தார். தற்போது மீண்டும் வனிதா குறித்து பேசிய நாஞ்சில் விஜயன், வனிதா பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அதிகளவு சிகரெட் பிடிச்சாங்க. அதைப்பத்தி நான் ஏதாவது சொல்லியிருக்கேனா..? பிக்பாஸ் வீட்டுக்குள்ள போறதுக்கு முன்னால் கூட வனிதா கேரவன்ல உட்காந்து மது குடித்து விட்டு தான் போனாங்க.

அவங்கக்கிட்ட என்னை பத்தி ஆதாரம் இருக்குன்னு சொல்றாங்க. வனிதா குடித்து விட்டு கும் மாளம் போ ட்ட video-லாம் என்கிட்ட இருக்கு. நான் அதை release பண்ணட்டுமா என கேட்டுள்ளார். நாஞ்சில் விஜயன் தற்போது வனிதா குறித்து பல்வேறு விஷயங்களை முன் வைத்துள்ளது சமூகவலைதளங்களில் தற்போது வேகமாக ப ரவி வருகிறது.
