வனிதா, காலில் கிடந்த செருப்பை எடுத்து என்னை..! – காவல் நிலையத்தில் நடந்ததை புட்டு புட்டு வைத்த கைதான பெண் சூர்யா தேவி..!

நடிகை வனிதாவின் திருமண விஷயம் தொடர்பாக, மிகவும் மோ சமாக பேசிய சூர்யா தேவி என்ற பெண் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் பிக் பாஸ் மூலம் பிரபலமான நடிகை வனிதா, பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். அவரின் முதல் மனைவியை ஏமா ற்றி இப்படி ஏன் திருமணம் செய்ய வேண்டும்..? நீயெல்லாம் ஒரு பெண்ணா..? என்று வனிதாவை, சூர்யா தேவி என்ற பெண் ஒருவர்,

தன்னுடைய you tube சேனலில் மோ சமாக பேசியிருந்தார். இதன் காரணமாக, நடிகை வனிதா சென்னை, வட பழனி மகளிர் காவல் நிலையத்தில் அந்த பெண் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்தார். அதில் என்னைப் பற்றி சமூகவலைதளங்களில் தூ ண்டிவிடும் வகையில் பேசி வரும் சூர்யா தேவி மீது தக்க நடவடிக்கை எடுத்து எனக்கும் என் குடும்பத்தாருக்கும் பாதுகாப்பு அ ளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டிருந்தார் நடிகை வனிதா.

அதன் பின் பொலிசார் சூர்யா தேவியின் வீட்டிற்கு சென்று விசாரணைக்காக வரும் படி அழைத்துள்ளனர். அதன் பின் அவர் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சூர்யா தேவி நேட்ர அந்த பெண்ணை கைது செய்தனர். பின் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், ஜாமீன் வாங்கினார். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த சூர்யா தேவி,

தன்னை காவல்நிலையத்தில் இருந்த போது, வனிதா காலில் கிடந்த செருப்பால் அ டிக்க வந்ததாகவும், பொலிசார் அவருக்கு ஆதரவாக இருக்கின்றனர். எனக்கே இப்படி ஒரு நிலை என்கிற போது, நிச்சயமாக பீட்டர் பாலின் முதல் மனைவிக்கு வாய்ப்பே இல்லை என்று பேசியுள்ளார்.