தற்போது எங்கு பார்த்தாலும் பிக் பாஸ் மூலம் மீண்டும் பிரபலமான நடிகை வனிதா பற்றிய பேச்சு தான் என்று சொல்லலாம். மேலும் நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணத்தில் ஏற்பட்ட ச ர்ச் சை தான் தற்போது வரை இன்னும் ஓ யாமல் சென்றுகொண்டு இருக்கிறது என்று சொல்லலாம். இந்நிலையில் இதுகுறித்து காணொளி வெளியிட்ட சூர்யா தேவி என்ற பெண்ணை பொலிசார் நேற்றைய தினம் கைது செய்தனர்.

ஆனால் விசாரணை செய்வதற்காக மட்டும் அ ழைத்துச் செல்லப்பட்ட அந்த பெண்ணை கைது செய்து, இரவு முழுவதும் காவல்நிலையத்தில் வைத்துள்ளனர் என்பதாக கூறப்படுகிறது. சூர்யா தேவியின் மொபைல் போன் காவல்நிலையத்தில் இருந்தாலும், அவர் காணொளி வெளியிடுவதை இன்னும் நிறுத்தவில்லை துன்று தான் சொல்ல வேண்டும். தற்போது ஜாமினில் வெளியில் வந்த சூர்யா தேவி.

நடிகை வனிதாவிற்கு எச்சரிக்கை விடுத்தது மட்டுமின்றி, தனது குழந்தைகளை இப்படி தி ணற வைத்ததை தாங்க முடியாமல் கொ ந்தளித்து தற்போது காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளார் சூர்யா தேவி. அந்த வீடியோ தான் தற்போது இணையத்தில் வேகமாக ப ரவி வருகிறது. இந்த வீடியோவில் பல விதமான விஷயங்களை பற்றி கூறியுள்ளார் சூர்யா தேவி. அந்த வீடியோ இதோ,,,