காதலியையும், மகளையும் கொன்று வீட்டுக்குள் பு தைத்து, அப்பா விபோல இருந்த காதலன்..! விசாரணையில் அம்பலமான 5 வருட ரகசியம்..!

உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் குடியிருந்து வந்தவர் இஸ்லாமியரான ஷம்ஷாத். இவர் திருமணம் முடித்து, பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தான் பிரியா என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவரும் ஏற்கனவே திருமணமாகி பிரிந்து  தற்போது ஒரு பெண் குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வந்துள்ளார். பிரியாவிடம் தாம் ஒரு இந்து எனவும், தமது பெயர் அமித் எனவும் கூறி ஏமா ற்றி காதலித்து வந்துள்ளார் ஷம்ஷாத். இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக இவர்களின் உறவு நீடித்து வந்துள்ளது.

ஷம்ஷாத் என்ற அமித்துடன் ஒரே குடியிருப்பில் பிரியாவும் மகளும் ஒன்றாகவே வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால் ஒருகட்டத்தில் தமது காதலர் ஒரு இஸ்லாமியர் என தெரியவந்ததும் பிரியா, ஷம்ஷாத்திடம் சண் டையி ட்டுள்ளார். மேலும் அவரிடம் இருந்து விலகவும் முடிவு செய்துள்ளார். இது பொ றுக்க முடியாத ஷம்ஷாத் கடந்த மார்ச் 28 ஆம் தேதி பிரியா மற்றும் அவரது மகள் காஷிஷ் ஆகிய இருவரையும் கொ ன்று குடியிருப்பிலேயே பு தைத்து ள்ளார் ஷம்ஷாத்.

இந்நிலையில் பிரியாவின் தோழி சஞ்சல் என்பவர் கடந்த 3 மாதங்களாக தமது தோழியை தொடர்பு கொ ள்ளமுடியாமல் இருந்துள்ளார் அவர். இந்நிலையில், தமது தோழி பிரியா மற்றும் அவரது குழந்தை, இருவரையும் காணவில்லை என பொலிசாரிடம் புகார் அ ளித்துள்ளார். இதனால் ஷம்ஷாதை அ ழைத்து விசாரித்த பொலிசார், துப்பு கிடைக்காத நிலையில் அவரை வி டுவித்துள்ளனர்.

ஆனால் ஷம்ஷாத் குடியிருந்த வீட்டில் இருந்து இரண்டு எலும்புக்கூடுகள் தோ ண்டி எடுக்கப்பட்ட நிலையில், தற்போது மா யமா கியுள்ள ஷம்ஷாதை பொலிசார் தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஷம்ஷாதின் முதல் மனைவிக்கும் பங்கு இருக்கலாம் என பொலிசார் ச ந்தே கிக்கின்றனர் என்பதாக கூறப்படுகிறது.