நள்ளிரவில் வனிதா வீட்டில் அரங்கேறிய கொண்டாட்டம்..! – ச ர்ச் சைகளுக்கு மத்தியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்..! தீயாய் பரவி வருகிறது..!

நடிகை வனிதாவின் மூன்றாவது திருமணம் பற்றி தான் எங்கு பார்த்தாலும் பேச்சு, மேலும் இது பெரும் சர்ச்சையினை ஏற்படுத்திருந்தாலும், மற்றொரு புறம் தனது கொண்டாட்டத்தினை செய்து தான் வருகின்றார். ஆம் வனிதாவின் மூன்றாவது திருமணத்திற்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், நடிகை வனிதா தனது இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு மீண்டும் க டுப்பேற்றி வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஆம் நள்ளிரவில் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ள புகைப்படத்தினை வெளியிட்டுள்ளார் நடிகை வனிதா. தற்போது வனிதா வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தினை பார்த்த ரசிகர்கள், பீட்டர் பாலுக்கா பிறந்தநாள் என்று கேள்வி எழுப்பியுள்ளனர். அவர் வெளியிட்டுள்ள பிறந்தநாள் கொண்டாட்ட அந்த புகைப்படம் இதோ,,,

 

View this post on Instagram

 

Happy birthday my love…midnight celebration with the kutties gang

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on