ஊரடங்கு நேரத்தில் ‘இரட்டை ரோஜா’ சீரியல் புகழ் நடிகை ஷிவானி நாராயணன், தினமும் தனது புகைப்படங்களால் ரசிகர்களை கவர்ந்து வருகிறார் என்று தான் சொல்ல வேண்டும். அதுவுமில்லாமல் இன்ஸ்டாகிராமில் இவரை follow செய்யும் நபர்கள் 1.7 மில்லியன் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று அவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படத்தில் கைக்குட்டை போன்ற ஒரு சிறிய உடையை மேலாடையாகவும், திருப்பிப் போட்டது போன்ற ஒரு பேண்ட்டையும் அணிந்திருந்த போஸில் இருந்தார். இந்த புகைப்படத்தை அவரது ரசிகர்கள் ரசித்தாலும் நெட்டிசன்கள் கி ண் டல் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தாலும் தன்னைக் கேலி செய்யும் நெட்டிசன்களை பொருட்படுத்தாது தினந்தோறும் நடிகை ஷிவானி வித்தியாசமான கவ ர்ச்சியான புகைப்படங்களையும், அதில் சில பொன்மொழிகளையும் பதிவு செய்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த புகைப்படங்கள் இதோ,,,

