நடிகை அனிகா, தல அஜித் நடிப்பில் வெளியான” விஸ்வாசம்” திரைப்படத்திலும் தல அஜித்தின் மகளாக நடித்தார். அப்பொழுது கூட பார்ப்பதற்கு சிறு பெண்ணை போலவே தான் தெரிந்தார். மேலும் ரசிகர்கள் குழந்தை பருவத்திலேயே இது மாதிரி கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவது தவறு என்று அறிவுரை செய்து வருகின்றனர்.

குழந்தை நட்சத்திரமாக இருந்து தற்போது இளம் நாயகியாக உ ருவெடுத்துள்ள நடிகை அனிகா தொடர்ந்து மாடர்ன் புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மெல்லிய உடை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படம்,

சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது என்று தான் சொல்ல வேண்டும்.. இதனை பார்த்த ரசிகர்கள் ஜூனியர் நயன்தாரா.. அடுத்த நயன்தாரா என்று comment செய்து வருகிறார்கள். அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படங்கங்கள் இதோ,,,

