பிரபல நடிகை தமன்னா கொ ரோனா தொ ற்றால் பா திக்கப்ப ட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் கொ ரோனா தொ ற்று பா திப்பு அதிகரித்து வருகிறது.
இந்தியாவில் 65 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு இதுவரை தொ ற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் ஒன்பது லட்சத்துக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

எல்லா தரப்பினரையும் தா க்கி வரும் கொ ரோனா திரையுலகினரையும் விட்டு வைக்கவில்லை. பல திரைப்பட நடிகர், நடிகைகள் கொ ரோ னாவால் பா திக்கப்பட்ட நிலையில் சிலர் உ யிரி ழந்த சம்பவமும் நடந்தது.

இந்த நிலையில் பிரபல தமிழ் திரைப்பட நடிகை தமன்னாவுக்கு கொ ரோனா தொ ற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெலுங்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.