நடிகை வனிதா விஜயகுமார் தனது கணவருடன் சேர்ந்து ஜோ டியாக கடற்கரையில் எடுத்த புகைப்படங்கள் இணையத்தில் தீ யாய் பரவி வருகின்றது.
நடிகை வனிதா, பீட்டர்பால் என்பவரை அண்மையில் திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து பல்வேறு வகையான வி ம ர்சனங்களும் ச ர்ச்சைகளும் எழுந்தது.குறிப்பாக சமீபத்தில் அதிகமாக பேசப்பட்ட விஷயம் இதுவாகத்தான் இருக்கும்.

அனைத்தையும் கடந்து அவர் சின்னத்திரை மற்றும் யுட்யூப் சேனல்களில் கலக்கி வருகிறார்.குறிப்பாக யுடியூப் சானலில் அதிகப்படியான பார்வையாளர்களை பெற்றுள்ளார்.
இந்நிலையில், தன்னுடைய மகள்கள் மற்றும் கணவருடன் கடற்கரைக்கு சென்று புகைப்படம் எடுத்துள்ளார்.

அவர் எடுத்த புகைப்படம் தற்போது கடும் ச ர் ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மகள்கள் முன்பு இப்படி தான் நடந்து கொள்வதா என்று தி ட்டி வருகின்றனர்.

