பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்துவிட்டாலே மக்களுக்கு கொண்டாட்டம் தான். அதுவும் கமலின் வருகையால் ஒட்டுமொத்த பார்வையாளர்களும் ப ரப ரப்பாகவே இருக்கின்றனர். பிக்பாஸ் ஆ ரம்பித்த முதல் வாரத்திலேயே ச ண்டை அதிகமாக அரங்கேறி வருகின்றது. இதற்கு கமல் தீ ர்வு காணும் வகையில் promo ஒன்றினை வெளியிட்டுள்ளனர். சிறிய நகைச்சுவையில் ஆ ரம்பித்த இது தீ ராத ச ண்டையாக போ ய்க்கொண்டிருக்கின்றது. இடையில் பார்க்கும் நபர்கள் ஜன்ம எ திரியா இவங்க என்று நினைப்பார்கள் என கூறிய கமல் தூ என்று கூறிவிட்டு, சக்ரவர்த்தி எ ச்சில் தெ ரிக்கலையே என்று கூறி நக்கல் அ டித்தது மட்டுமின்றி நாசுக்காக கு த்தி க்கா ட்டியுள்ளார் கமல்.