இந்தூரில் யா சகம் பெ ற் று வீ திகளில் வ சித்து வ ந்த பெ ண் ம ர் ம ந பரால் கொ ல் ல ப் ப ட் ட ச ம்பவ த்தின் CCTV காட்சி வெ ளியாகி அ திர்வ லைகளை ஏ ற்படுத்தியது.
CCTV கா ட்சிகளை ஆ ய் வு செ ய் து வி சாரணை நடத்திய பொ லிசார், ச ம்பவ த்திற்கு முன் 2 நாட்கள் கொ லை யா ளி அ ந்தப் பெ ண்ணுக்குப் பி ன்னால் வ ருவதைக் க ண்டு பி டி த்தனர்.

இ து கு றித்து சன்யோகிதகஞ்ச் கா வ ல் நி லைய இ ன்ஸ்பெ க்டர் ராஜீவ் திரிபாதி கூ றியதாவது, கொ லை யா ளி பெத்துலை சே ர்ந்த 19 வ ய து இ ளைஞன் எ ன க ண்டறி ந்தோம்.
அ வ ன் ஏ ற்கனவே 2 வ ய து கு ழ ந் தை யை து ஷ் பி ர யோ க ம் செ ய் த கு ற்றத்தி ற்காக த ண்டனை பெ ற்றவன் எ ன தெ ரியவந்தது. அவனை ச னிக்கி ழமை கை து செ ய்தோம். தொ டர்ந்து நா ன் கு ற் ற வா ளி இல்லை என ம றுத்தான், இ றுதியாக அவன் கு ற்ற த்தை ஒ ப்புக் கொ ண்டான்.

த ன்னுடன் த வ று செ ய் ய அ ப் பெ ண்ணுக்கு 400 ரூ பாய் வ ழங்கியதா கவும், ஆனால் பு தன்கி ழமை அ ழைத்த போ து அ ப் பெ ண் வ ர ம றுத்ததா கவும், ப ணத்தையும் தி ருப்பி கொ டுக்கவி ல்லை எ ன்றும் கொ லை யா ளி வி சாரணையில் கூ றியு ள்ளான்.
இ தன் கா ரணமாக அ ப் பெ ண் ணை கொ லை செ ய் ய மு டிவு செய்ததாக கொ லை யா ளி கூ றியதாக பொ லிசார் தெ ரிவித்து ள்ளனர்.

கொ ல் ல ப் ப ட் ட 45 வ ய து பெ ண் ணி ன் பெயர் சுனிதா என பொ லிசார் அ டையா ளம் க ண்டு ள்ளனர். மேலும், கை து செ ய்யப்பட்ட 19 வ யது கொ லை யா ளி மீ து கொ லை வ ழக்கு ப திவு செ ய்துள் ளனர்.