நகைச்சுவை நடிகர் நாஞ்சில் விஜயனை வீடு பு குந்து ம ர்ம கும் பல் கொ டூ ர தா க்கு தல்..! மருத்துவமனையில் அனுமதி..! வெளியான வீடியோ..

தொலைக்காட்சியில் நகைச்சுவை நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் தமிழ் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார். நடிகை வனிதா பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்து கொண்டது குறித்து, நாஞ்சில் விஜயனும் சூர்யா தேவி என்ற பெண்ணுடன் சே ர்ந்து க ருத்து தெரிவித்தார். பின்னர் வனிதா, சூரியாதேவி மீது பு கார் கொடுத்தார்.

இது ப ரப ரப்பான நிலையில், தன்னிடம் நாஞ்சில் விஜயன் பேசி, ம ன் னிப்புக் கே ட்டதாக வனிதா விஜயகுமார் கூறினார். இதை நாஞ்சில் விஜயன் ம றுத் தார். தான் ம ன்னி ப்புக் கேட்கவில்லை என்று கூறியிருந்தார். இந்த சூழலில் நாஞ்சில் விஜயன் வீட்டுக்குள் நேற்றிரவு ர வு டிகள் பு குந்து அவரை தா க்கி யு ள்ளனர். அவருக்கு முகத்தில் கா யம் ஏற்பட்டுள்ளது.

இதுபற்றி தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நாஞ்சில் விஜயன், சூர்யா தேவி ர வு டிகளோடு வீட்டிற்குள் பு குந்து கொ லை செ ய்ய மு யன் றதாக கூறியுள்ளார். மேலும் வீட்டின் உள்ளே பெண் ஒருவரின் கையில் கா யம் இருக்கிறது.

மேலும் மருத்துவமனையில் scan எடுக்கும் புகைப்படத்தையும் நாஞ்சில் விஜயன் வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக பொ லிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Nanjilvijayan (@nanjilvijayan) on