நம்ம ஊரு மைக்கேல் ஜாக்சனின் தெறி டான்ஸ்…! எத்தனை தடவை பார்த்தாலும் சலிக்காத காட்சி…

திறமை என்பது உடன் பிறந்தது அல்ல பல மணிநேர உழைப்பால் பிறப்பது.

இந்த இயல்பான திறமைகளைக் கவனமாக வளர்த்தெடுத்தால் இந்தத் திறமைகளே நம் அடையாளமாக மாறி, நம் தொழில் வாழ்வுக்கும் அடிப்படையாக அமையும்.

இவரின் நடன திறமையை பாருங்கள். பல கோடி மக்களை சிரிக்க வைத்துள்ளார்.

குறித்த நடன காட்சியை சமூகவலைத்தளத்தில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.