பீட்டர் பாலை பி ரிந்து வனிதா க தறிய ழுதது எதனால்..? உண்மையை உ டைத்து சூர்யாதேவி வெளியிட்டுள்ள வீடியோ…

வனிதா தனது மூன்றாவது திருமணத்தின் மூலம் பல ச ர்ச் சைகளில் சி க்கிய நிலையில் தற்போது பீட்டர் பாலை பி ரிந்து ள்ளார்.

இந்த திருமணத்தின் போது பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத்திற்கு ஆதரவாக சூர்யா தேவி அவ்வப்போது வனிதாவை வ றுத்தெ டுத்து வந்தார்.

இவர்களின் பிரச்சினை காவல்நிலையம் வரை சென்றும், சூர்யா தேவி மீண்டும் காணொளி போடுவதை நிறுத்தாமல் வனிதாவை க ண்டி த்து வந்தார்.

பின்பு சற்று இவர்களின் பிரச்சினை அ டங் கிய நிலையில், தற்போது மீண்டும் பூ தா கர மாக எ ழுந்துள்ளது. வனிதா அவரது கணவரை பி ரிந்தும் விடாத சூர்யா தேவி வனிதாவிற்கு கடைசியாக காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.