இந்த வருடம் அதிகமான தொலைக்காட்சி மற்றும் சினிமா பிரபலங்களுக்கு நல்ல விஷயம் நடக்க இருந்திருக்கிறது. ஆனால் கொ ரோனா வந்து எல்லாவற்றையும் கெடுத்து விட்டது என்று தான் கூற வேண்டும்.
மேலும் லாக் டவுன் காலத்தில் நிறைய பிரபலங்களுக்கு திருமணம், நிச்சயதார்த்தம், குழந்தை பிறப்பு என நடந்திருக்கிறது. அந்த செய்திகளை நாம் தொடர்ந்து இணையத்தில் பார்த்து வருகிறோம் என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பல மக்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில், க லக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சி இடம் பெரும். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சி.

இந்நிலையில் தற்போது கலக்கப்போவது யாரு காமெடி நிகழ்ச்சி புகழ் சரத்திற்கு உறவினர்கள் மத்தியில் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படங்கள் வெளியாக ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.

