கணவன் ஒருவர் க ர் ப் ப மாக இருந்த தனது மனைவிக்கு வ ளை கா ப்பு நிகழ்ச்சியை நடத்தினார். இதில் பலர் கலந்து கொண்டனர். அந்த இளைஞரின் மனைவி பிங்க் நிற உடையில் முகம் முழுக்க மகிழ்ச்சியுடன் சபையில் அமர்ந்திருந்தார். அப்போது ஒலி பெருக்கியுடன் அந்த பெண்ணின் கணவன் எழுந்து வந்த நிலையில் பலரும் அவரை வரவேற்றார்கள்.
அந்த பெண்ணின் கணவர், என்னிடம் ஒரு ஆதாரம் இருக்கிறது அதை நான் காட்ட விருப்பப்படுகிறேன் எனக் கூறினார்.
உடனே அந்த இளைஞரின் உதவியாளர் ஒருவர் எழுந்து அவரிடம் இருந்த லேப்டாப்பில் காணொளி ஒன்றினை காண்பித்த போது, அதனை அவதானித்த உறவினர்கள் ஆடிப் போயுள்ளனர்.