உலகையே திரும்பிப் பார்க்கவைத்த, கொ ரோ னா த டுப்பூ சி க ண்டுபி டிப்பின் பின்னால் இருக்கும் ஆ ச்ச ரிய தம்பதியை ப ற்றி தெரியுமா..?

அமெரிக்க நிறுவனமான Pfizer, மற்றும் ஜேர்மன் நிறுவனமான BioNTech இரண்டும் இணைந்துதான் அந்த த டுப்பூ சியைக் க ண்டுபி டித்துள்ளன. சரி, இனி விடயத்திற்கு வருவோம்…

BioNTech நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி தயாரிப்பின் பின்னணியில் இருப்பது ஒரு தம்பதி. மருத்துவர்களான Ugur Sahin (55) மற்றும் Oezlem Tuereci (53) என்ற அந்த தம்பதி, மருத்துவ ஆ ரா ய்ச் சியின் மேல் காதல் கொண்ட ஒரு தம்பதி.

அவர்களை ஆ ச்ச ரிய தம்பதி என குறிப்பிட்டுள்ளதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். முதலாவதாக, தங்கள் திருமண நாளில் கூட, ஆ ய்வ கத் துக்கு வந்து பணி செ ய்ய அவர்கள் இருவரும் த யங் கவி ல்லையாம்.

இரண்டாவதாக, எ ளிய பின்னணியிலிருந்து வந்தவரான Sahin, இன்னமும் தன் கடந்த கால வாழ்க்கையை ம றக்காமல் எ ளி மையாக தனது சைக்கிளிலேயே சில நேரங்களில் அலுவலகத்திற்கு வந்து விடு வது ண்டாம்.

இரண்டு பல மில்லியன் மதிப்புடைய நிறுவனங்களுக்கு சொந்தக்காரரான ஒருவர், சாதாரணமாக ஜீன்ஸ் அ ணிந்து சைக்கிளில் பணிக்கு வருவதை எங்காவது க ற்ப னை செய்து பார்க்கமு டியுமா..? அத்துடன், இன்று என்னுடைய நிறுவனத்தில் பங்கு என்ன விலைக்கு போகிறது என்றுகூட அவர் பார்ப்பதில்லையாம், அதைவிட, அறிவியல் பூ ர்வ மான ஆ ய்வு கள் கு றி த்து ப டிப்பதில் தான் ஆர் வம் காட்டுவாராம் Sahin.

தம்பதியர் இருவரும் துருக்கியை பின்னணியாக கொண்டவர்கள், இன்னமும் தம்பதியர் புற்று நோய், காச நோய் ஆ ய்வு களில் கவனம் செலுத்திவரும் நிலையில், ஜேர்மனியின் முதல் 100 செல்வந்தர்களில் ஒருவரான Sahin எ ளி மையை மறக்கவில்லை என்பது ஆ ச்ச ரியமான செய்தி தானே…!