அப்பாவிடம் பெல்டால் அ டி வாங்கிய நடிகர் விஜய்..! ப ரப ரப்பான பேட்டியால் அ திர் ந்துபோன ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பி டித்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அதிக ரசிகர்கள் பட்டாளத்தை கொண்டவர் தான் தளபதி விஜய்.

இவர், அரசியலில் வருவாரா மாட்டாரா என்ற கு ழப்ப த்தில் அவருடைய ரசிகர்கள் உள்ளார்கள். ஏனென்றால் தனது மகன் அரசியலில் ஈ டுபடுவார் என்று அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகர் ஆ ணித் தர மாக கூறியதை தளபதி விஜய் ப கிர ங்க மாக ம றுத்து வி ட்டார்.

அதன்பின்னர், இவர்களுக்கு இ டையே ஏ ற்பட்ட ச லச லப்பு சமூக வலைத்தளங்களில் சினிமா பிரபலங்கள் பலரால் அதிகம் பேசப்பட்டு வருகிறது.

அந்தவகையில் பிரபல எழுத்தாளரான கலைமணி அளித்த பேட்டியின் மூலம் பல தி டுக் கி டும் தகவல்கள் வெ ளியாகியுள்ளது. அதில் “தளபதி விஜய்க்கும் அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகருக்கும் இன்றல்ல நீ ண்ட காலமாகவே க ருத் து வே றுபாடு நி லவி வருகிறது.

ஏனென்றால், தளபதி விஜய்க்கு படிப்பைவிட நடிப்பில் அ திக ம் ஆ ர்வ ம் ஏற்பட்டது. அவருடைய தந்தை எஸ்ஏ சந்திரசேகருக்கு கொஞ்சம் கூட பி டிக்கவில்லை.

அதன்பின் எஸ்.ஏ சந்திரசேகரன், பி டிவா த மாக விஜய் நடிக்க விரும்பியதால் 2 வீட்டை விற்று தான் விஜய்யை ஹீரோவாக வைத்து 2 படம் எடுத்தார். ஆனால், அந்தப் படமும் படு தோ ல்வி ய டைந்தது. என்ன நடுரோட்டில் நிற்க வச்சுட்டான்.

அதன் பிறகு, நான் விஜய நடிக்காத நடிக்காதனு பெல்டால அ டிச் சாலும் தி ருந்த மாற்றான் என்று அ ழு காத குறையாக பு லம்பி னார் எஸ்.ஏ சந்திரசேகரன்” என பிரபல எழுத்தாளர் கலைமணி பேட்டியளித்துள்ளார்.

இதனால், தளபதி விஜய் பெல்டால் அ டி வாங்கியும் பல அ வமா னங் க ளை சந்தித்தும் தற்போது இந்த இடத்தில் உ யர் ந்தி ருப்பது பெருமை அ ளிப்ப தாக ரசிகர்கள் பெ ருமி தமாக கூறிகின்றனர்.