ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் ஹாட்டான புகைப்படத்தை வெளியிட்டுள்ள ‘கொலைகாரன்’ பட நடிகை..! சூடேறிக் கி டக்கும் இளசுகள்..!

தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வருடம் வெளியான திரைப்படம் “கொ லை காரன்”. இதில் கதாநாயகியாக நடித்தவர் ஆஷிமா நர்வால். இவர் இந்தியாவில் நடந்த அழகிப் போட்டியில், ‘மிஸ் இந்தியா குளோபல்’ பட்டத்தையும் பெற்றுள்ளார் ஆஷிமா. அழகிப் போட்டிகளுக்கு பிறகு பாலிவுட்டிலிருந்து சினிமா வாய்ப்பு வந்தது.

மேலும் தெலுங்கில் ‘நாடகம்’ படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தது. அடுத்து வெளிவந்த் ‘ஜெர்ஸி’ படமும் பெரிய ஹிட்.

அந்தப் படத்துக்கு பிறகு வெளிவந்தப் படம் தான் ‘கொலைக்காரன்’. இந்த மூன்று படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்ததில் மகிழ்ச்சி.

தற்போது “ராஜ பீமா படத்தில்” ஆரவ் ஜோடியாக நடிக்கிறார். கொலைகாரன் எனும் ஒரு படத்தில் நடித்திருந்தாலும் அதிக அளவில் ரசிகர்களை பெற்றுள்ளார். இன்னும் விஜய், அஜித்துடன் நடிக்கும் ஆசையெல்லாம் இருக்காம் .

இந்நிலையில் தற்போது ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் செம்ம ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார் இவர். இதை பார்த்த ரசிகர் ஒருவர், “ஆத்தாடி என்ன உடம்பி, ” என்று Comment செய்துள்ளார். அந்த புகைப்படம் இதோ,,,