பிக்பாஸ் 4 நிகழ்ச்சி, பல திருப்பங்களுடன் வி றுவி றுப்பாக நடந்து கொண்டிருக்கிறது, என்று தான் சொல்ல வேண்டும். இந்த சீசன் வழக்கம் போல நல்ல வரவேற்பை பெற்று வருகிறது நேற்று சொல்லலாம்.
இந்நிலையில் தற்போது அர்ச்சனா பிக்பாஸ் வீட்டின் பாட்டியாகவும், அவர் வைத்திருக்கும் பத்திரத்தை குடும்பத்தினரில் ஒருவரான சோம், ரம்யா மற்றும் கேப்ரியல்லா தி ருடு வது போன்ற ஒரு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்றைய தினம் அர்ச்சனா அவ்வளவு கெ ஞ்சி யும் பாலா அந்த தி ரு டிய பத்திரத்தை தரவில்லை. எனவே நேற்று முழுவதும் அர்ச்சனா சோ க மாக தான் இருந்தார். ஆனால் டாஸ்க்கில் அனைவரும் சே ர்ந்து அர்ச்சனாவை மகிழ்விக்க வேண்டும் என்பது தான் கொடுக்கப்பட்டது டாஸ்க்.

இதனால் கோ பம டைந்த பிக்பாஸ் பட்ஜெட்டை மொத்தமாக கேன்சல் செய்துள்ளார். இது மற்ற போட்டியாளர்களுக்கு பாலா மீது எ திர்ப்பை அ திகரி க்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.