தமிழ் சினிமாவிற்கு புது முகங்களின் வரத்து அதிகரித்துக்கொண்டே தான் போகிறது நேற்று தான் சொல்ல வேண்டும். மேலும் படத்திற்கு ஒரு நடிகை வந்த வண்ணம் உள்ளார்கள் என்று கூட சொல்லலாம். இந்நிலையில் ‘தீயா வேலை செய்யணும் குமாரு’ படத்தில் Side கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானார் நடிகை ஐஸ்வர்யா மேனன் அவர்கள்.

பிறகு அவர் தமிழ்படம் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார். மேலும் இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ” நான் சிரித்தால்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றது. தொடர்ந்து பட வாய்ப்புகளை பெற போட்டோஷூட் யுக்தியை பயன்படுத்துகிறார்.

இப்போது கையில் பட வாய்ப்புகள் எதுவும் இல்லை. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை ஐஸ்வர்யா மேனன், அவ்வப்போது தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது கருப்பு புடவையில் Hot ஆக சில புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார் இவர். இதைப்பார்த்த ரசிகர்கள், “கருப்பு நிலா” என்று Comment செய்து வருகிறார்கள்.


