வட்ஸ்அப் ஜனவரி 1 முதல் சில ஸ்மார்ட்போன்களில் இயங்காது..!
வட்ஸ்அப் செயலி ஜனவரி 1 ஆம் திகதி முதல் சில ஸ்மார்ட்போன்களில் இயங்காது என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. வட்ஸ்அப் செயலி ஜனவரி 1, 2021 முதல் சில ஐபோன் மற்றும் அண்ட்ரோய்ட் ஸ்மார்ட்போன்களில் இயங்காது. […]