கடைசி ஆசை நிறைவேறாமல் வாழ்க்கையை மு டி த் த நடிகை சித்ரா..! அப்படியென்ன ஆசைப்பட்டார் தெரியுமா..?

சீரியல் நடிகைகளுக்கு எப்போதுமே தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குடும்பப்பெண்கள் மத்தியில் இதுபோன்ற நடிகர்களுக்கு பெரும் வரவேற்பு இருக்கும்.

அதிலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு எப்போதுமே மவுசு அதிகம்.அந்தவகையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் மூலம் பிரபலமானவர்தான் சித்ரா.இவர் விஜய் டிவியில் அறிமுகம் ஆகவில்லை என்றாலும் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது இந்த டிவிதான்.

இவர் இரண்டு தினங்களுக்கு முன்பு தனது வருங்கால கணவருடன் ஒரே ஹோட்டலில் தங்கி இருக்கும்போது செய்துகொண்டார்.இந்த செய்திதான் இரண்டு நாட்களாக மிகவும் ப ர ப ர ப்பாக பேசப்பட்டு வருகிறது.

தனக்கென ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிய இவர் இவ்வாறு செய்தது ரசிகர்களை மிகவும் அ டைய செய்துள்ளது. இந்த முடிவை சித்ராவிடம் இருந்து யாரும் எதிர்பார்க்கவில்லை.

அவருக்கு நெ ரு க் க மானவர்கள் அனைவருமே க ண் ணீ ரு டன் தான் உள்ளார்கள். இந்த நேரத்தில் தான் சித்ராவின் பழைய பேட்டி ஒன்று வைரலாகிறது.

அதில் நான் இதுவரை விஜய்யை ஏன் சந்திக்கவில்லை என்றால் அவரை எனது திருமணத்திற்கு அழைக்கும் போது தான் பார்க்க வேண்டும் என்றிருக்கிறேன் என கூறியுள்ளார்.தனது ஆசையை நிறைவேற்றாமல் வாழ்க்கையை மு டி த் துக்கொண்டார் சித்ரா.இது பார்ப்போரை நெ கிழ வைத்துள்ளது.