தமிழ் சினிமாவில் கிடுகிடுவென வளர்ந்த நடிகை தான் அமலா பால். மேலும் அமலா பால் நடித்த முதல் படம் youtube -இல் பெரிய ஹிட். அந்த படத்தின் பெயர் ‘சிந்து சமவெளி’. இது அந்த மாதிரியான படம் என்பதால் ஊருக்கு ஒதுக்குப்புறம் உள்ள திரையரங்கில் செம்ம ஹிட். அப்புறம் இவர் நடித்த ‘மைனா’ படத்தின் வெற்றியை தொடர்ந்து விஜய், விக்ரம், சூர்யா என தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் அளவுக்கு வளர்ந்தார்.

இந்நிலையில், இயக்குனர் விஜயுடன் காதல் வய ப்பட்டு திருமணம் செய்து கொண்டார். மேலும் கருது வேறுபாடு காரணமாக அவரை வி வாக ர த்து செய்து விட்டார்.
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கவ ர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் இவர்.

இந்நிலையில் தற்போது பிகினி உடையில் இருக்கும் படு சூடான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார் அவர். இதனை பார்த்த ரசிகர்கள், பல விதமாக கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்…
