இறுக்கமான ஜிம் உடையில் ஹாட்டாக இருக்கும் பிரபல நடிகை நிவேதா…!!வைரலாகும் ஹா ட் கிளிக்..!

ஒரு நாள் கூ த்து, பொதுவாக என் மனசு தங்கம் ஆகிய படங்களில் குடும்பப் பெ ண்ணாக நடித்து அறிமுகமானவர் தான் நடிகை நிவேதா பெத்துராஜ் அவர்கள். ஆரம்ப காலங்களில் க வர் ச் சியை காட்டாமல் நடித்து வந்தவர் இவர். நடித்தது சில படங்கள் என்றாலும் தனக்கென்று ஒரு ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார் நடிகை நிவேதா.

சமீபத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் நடிக்கும் ஆள வைக்குந்தபுரம்புளோ என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

என்னதான் இவர் தமிழ் திரையுலகில் பல வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வந்தாலும் தற்போது வரை முன்னணி நடிகை எனும் அந்தஸ்தை பெறவில்லை.

கோலிவுட் சினிமா துறையில் சில படங்களே நடித்து இருந்தாலும் இவரது தாக்கம் இளைஞர்களை தன் வசம் திரும்பி பார்க்க வைத்தது.தமிழ், மலையாளம், கன்னடம்,தெலுங்கு போன்ற பல மொழி படங்களில் பிசியாக நடித்து வந்த இவர் தற்போது பாலிவுட் சினிமாவில் தடம் பதித்துள்ளார்.

சமூகவலைத்தளங்களில் அக்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் தான். அ டிக்கடி ஹாட்டான புகைப்படங்களை வெளியிடுவார் இவர். அந்த வகையில் இறுக்கமான ஜிம் உடையில் ஹாட்டாக போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Nivetha Pethuraj (@nivethapethuraj)