சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் பகுதியில் வசிப்பவர் ரஞ்சித் (வயது 25). இவரது சொந்த ஊர் உடுமலைப்பேட்டை ஆகும். இவர், வெப் தொடர்களை இயக்கி வருகிறார். இவர் இயக்கும் த்ரீ சம் என்ற புதிய வெப் தொடரின் படப்பிடிப்பு சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள தனியார் ரிசார்ட்டில் நடந்து வந்தது. இவரது இணையதள தொடரில் சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த 22 வயதான இளம் ந.டி.கை க.தா.நா.யகியாக ந.டி.த்.து வந்தார்.

ரஞ்சித்துக்கு உதவியாக கார்த்திக், ரியாஸ் உள்ளிட்ட பலர் பணியாற்றி வந்தார்கள். இந்நிலையில் கடந்த 15ம் தேதி இளம் இயக்குநர் ரஞ்சி தனக்கு பா.லி.ய.ல் ரீ..தி.யா.க .தொ.ந்.த.ர.வு கொ.டு.ப்.பதாக காவல்துறை கட்.டு.ப..பா.ட்.டு அறைக்கு பு.கா.ர் தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு ,இன்ஸ்பெக்டர் வேலு தலைமையில் சென்ற கானத்தூர் காவல்துறையினர், அந்த ந.டி.கையை ப.த்.தி.ர.மாக .மீ.ட்டு காவல் நிலையம் அழைத்துச்சென்றார்கள்.

அந்த தொடரின் இயக்குனர் ரஞ்சித், மற்றும் புகாருக்குள்ளான உதவியாளர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.
விசாரணையில் இளம் இயக்குனர் ரஞ்சித், அந்த ந.டி.கை மீது கொண்ட காதலால் அவருடைய பெயரை கைகளில் பச்சை கு.த்.தி.ய.தும் காதலிக்குமாறு டா.ர்.ச்.ச.ர் செயதும் தெரியவந்துள்ளது.

அத்துடன் தன்னை காதலிப்பதாகக் கூறி ரஞ்சித் தன்னை அ.டை.த்.து வைத்து அ.டி.த்.து உ.தை.த்.ததாக நடிகை போலீசாரிடம் கூறியிருக்கிறார். அத்துடன் ரஞ்சித் அ.டி.க்.க..டி பா.லி.ய.ல் தொ.ந்த..ர.வு கொ.டு.த்.து வந்ததாகவும் கூறினார்.
இதையடுத்து இளம் இயக்குனர் ரஞ்சித் மீது பெண்களுக்கு எ.தி.ரா.ன வ.ன்.கொ..டு.மை த.டு.ப்.புச்..ச.ட்டம் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் கை.து செய்து சி.றை.யில் அ.டை.த்.தனர்.
