பிரபல சீரியல் நடிகை நீலிமா ராணி வெளியிட்டுள்ள ஹாட் போட்டோஸ்..! – கலாய்க்கும் இணையவாசிகள்..!

தமிழ் சினிமாவில் “தேவர்மகன்” என்ற படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை நீலிமா ராணி. இதனை தொடர்ந்து அவர் விரும்புகிறேன்,தம், மொழி ராஜாதிராஜா, சந்தோஷ் சுப்பிரமணியம், நான் மகான் அல்ல போன்ற பலபடங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் சீரியல்களில் முக்கிய கேரக்டர்கள் என தொடர்ச்சியாக நடிப்பில் கலக்கி வரும் நடிகை நீலிமா ராணியின் சமீபத்திய அ வ தா ரம் தயாரிப்பாளர்.

‘வாணி ராணி’, ‘தாமரை’, ‘தலையணை பூக்கள்’ ஆகிய சீரியல்களில் நடித்துக்கொண்டே ‘ஜீ தமிழ்’ தொலைக்காட்சியில் ‘நிறம் மாறாத பூக்கள்’ சீரியலை நீலிமா ராணி தனது இசை பிக்சர்ஸ் மூலமாகத் தயாரித்து வருகிறார்.

சோசியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கும் இவர், சமீப காலமாக கிளாமரான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார், என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த வகையில், சமீபத்தில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பல விதமான கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படங்கள்…

 

View this post on Instagram

 

A post shared by Neelima Esai (@neelimaesai)