தமிழில் ஒரு சில நடிகைகளே மிகவும் கவ ர்ச்சியாக உடை அணிந்து கொண்டு வெளி இடத்திற்கு செல்வார்கள். ஆனால் இவர்களுக்கு அதற்கு ஏற்றார் போல பட வாய்ப்பு கிடைப்பதில்லை. தமிழில் “காளி” படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். இவர் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து வருகிறார்.

மேலும் இவர் IRIR படத்தில் நடித்ததிலிருந்து தமிழ் ரசிகர்கள் இவரை பின்தொடர ஆரம்பித்துவிட்டனர், என்று தான் சொல்ல வேண்டும். நடிகர் ஹரிஷ் கல்யாண் ஹீரோவாக நடித்திருந்த இந்த படம் சுமாரான விமர்சனத்தை பெற்றிருந்தது, என்று சொல்லலாம். தற்போது நடிகை ஷில்பா மஞ்சுவிற்கு பட வாய்ப்புகள் இல்லை, என்று சொல்லலாம்.

தொடர்ந்து தனது சமூகவலைதள பக்கத்தில் க -வர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சோசியல் மீடியாக்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகைகளில் இவரும் ஒருவர் என்று சொல்லலாம். இந்நிலையில் தற்போது இறுக்கமான உடையில் ஹாட் போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram