ஸ்லீவ்லெஸ் உடையில் கூலாக போஸ் கொடுத்துள்ள நடிகை கனிகா..! வைரலாகும் புகைப்படம் உள்ளே…

நடிகை கனிகா, தமிழ் சினிமாவில் நடிகர் அஜித்துடன் நடித்த ‘வரலாறு’ திரைப்படத்திற்குப் பிறகு மலையாள திரைத்துறையில் பல்வேறு படங்களில் நடித்துள்ளார் இவர். 5 ஸ்டார் படத்தில் நடிகர் பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை கனிகா. வரலாறு, எதிரி, ஆட்டோகிராப் ஆகிய வெற்றி திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் நடிகை கனிகா என்பது குறிப்பிடத்தக்கது.

நிறைய படங்களில் நடித்திருந்த நடிகை கனிகாவுக்கு, அதிகமான பட வாய்ப்புகள் இல்லாமல் போக, திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில், தற்போது இவர், நடிகர் விஜய் சேதுபதி நடிக்கும் ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ படத்தில் நடிக்கிறார்.

சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் நடிகை கனிகா. அந்த வகையில் தற்போது, ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இவர். இதனை பார்த்த ரசிகர்கள் பல விதமாக comment செய்து வருகிறார்கள். இதோ அவர் வெளியிட்டுள்ள அந்த புகைப்படம்…

 

View this post on Instagram

 

A post shared by Kaniha (@kaniha_official)