பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் அர்ச்சனா வெளியேற்றப்பட்டதையடுத்து, இந்த வாரம் யார் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறுவார் என்ற எ திர்பார்ப்பில் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் காணப்படுகின்றனர்.
கடந்த வாரம் தலைவராக இருந்த பாலா ஒருதலைபட்சமாக செயல்பட்டாரா..? அனிதா வழக்கத்திற்கு மாறாக கோ பப்பட்டது என அனைத்தையும் உலகநாயகன் கமல் காட்டியுள்ளார்.
மக்கள் தங்களது வேலையை காட்ட ஆரம்பித்து விட்டனர் என்று உலகநாயகன் கமல் ப யங் கரமாக பேசியுள்ளதையடுத்து, இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படுவார்களா..? என்ற கேள்வியும் எ ழுந்துள்ளது.