தற்போது தமிழ் சினிமாவில் ஹீரோயின்களுக்கு பஞ்சமே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது, என்று தான் சொல்ல வேண்டும். “சூப்பர் டீலக்ஸ்” படத்தில் நடித்து இருந்தவர் தான் மிருணாளினி ரவி அவர்கள். இவர் டிக் டாக் முன்பிருந்த டப்மேஷ் மூலமாக மக்களிடத்தில் பிரபலமானவர். அவ்வபோது போட்டோஷூட் எடுத்து போட்டோக்களை பதிவிட்டு வரும் இவருக்கு “சூப்பர் டீலக்ஸ்” இல் ஒரு கதாபாத்திரம் கிடைத்தது.

அதன்பின் தெலுங்கில் அதர்வாவுடன் ஜோடி சேர்ந்து ஒரு படம் நடித்தார். தமிழில் “சாம்பியன்” என்ற படத்திலும் நடித்தார். எம்ஜிஆர் மகன், ஜங்கோ, கோப்ரா, எனிமி, போகரோ என தமிழ் தெலுங்கு கன்னடம் ஆகிய படங்கள் கைவசம் வைத்துள்ளார். சமூக வலைதளங்களில் போட்டோவை upload செய்து வருகிறார் இவர், தற்போது ஒரு போட்டோவை பதிவேற்றியுள்ளார்.

அதில் இறுக்கமான பேண்ட் அணிந்து போஸ் கொடுத்துள்ளார். இதனால் அவர் பின்னழகு தெரிகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் “ப்ப்பா.. என்ன ஸ்ட்ரக்சர் டா” என வர் ணித்து வருகின்றனர்.

