தமிழ் சினிமாவில் “நிமிர்” படத்தில் உதயநிதி ஸ்டாலினுடன் நடித்திருந்தனர் தான் நடிகை பார்வதி நாயர். “உத்தம வில்லன்” படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். “பாபின்ஸ்” என்ற மலையாள படத்தின் மூலம் அறிமுகமான பார்வதி நாயர் தமிழில் கௌதம் வாசுதேவ மேனனின் “என்னை அறிந்தால்” படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார் நடிகை பார்வதி நாயர் அவர்கள்.

அதன் பிறகு மாலை நேரத்து மயக்கம், கோடிட்ட இடங்களை நிரப்புக போன்ற படங்களில் நடித்தார். “கோடிட்ட இடங்களை நிரப்புக” படத்தில் கவ ர்ச்சிக்கு பச்சைக்கொடி காட்டி தாராளமாக நடித்திருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

தற்போது ஆலம்பனா படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் பார்வதி நாயர் சமூகவலைதளங்களில் தனது புகைப்படங்களை போட்டு ரசிகர்களை கவ ர்ந்துள்ளார். தற்போது ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ள அவர் தனது முன்னழகு தெரியும் அளவு உடை அணிந்து ஹாட் போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படங்கள்…

