சேலையில் பிரபல சீரியல் நடிகை வந்தனா வெளியிட்டுள்ள போட்டோஸ்..! – வாயை பிளந்து பார்க்கும் ரசிகர்கள்..!

இப்போது எல்லாம் சீரியலில் பிரபலமாகி சினிமாவில் ஹீரோயின் ஆகிக்கொண்டிருக்கிறார்கள் நடிகைகள் என்று தான் சொல்ல வேண்டும். இந்நிலையில், பிரபல சீரியல் நடிகை வந்தனா மைக்கேல், “பொன்மகள்வந்தாள்” சீரியலில் வில்லியாக நடித்து கொண்டிருக்கிறார். இவர் முதன்முதலில் “ஆனந்தம்” தொடரில் நடிகையாக அறிமுகமானார் இந்த சீரியலில் டெல்லி குமாரின் மகளாக அனிதா அறிமுகமானார் .இந்த சீரியலில் இவருக்கு அதிகப்படியான ரசிகர்கள் கிடைத்தனர்.

இதன்பிறகு “பாய்ஸ் கேர்ள்ஸ்” நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டார், இந்த நிகழ்ச்சியில் இவருடைய நடனத்துடன் வேற லெவல் ஆக இருந்தது, என்று தான் சொல்ல வேண்டும்,

மேலும் நடிகை வந்தனா பார்ப்பதற்கு சினிமா ஹீரோயின்களுக்கு சவால் விடுகிறார் இவர். அந்த வகையில்,புடவை சகிதமாக சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அவரது அழகை வர்ணித்து கமெண்ட் செடித்து வருகின்றனர். இதோ அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள்…