தல அஜித் தூக்கி வைத்திருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா..? அது யாருனு நீங்களே பாருங்க..!

சமீப காலமாக இணையத்தில் பல பிரபலங்களின் சிறு வயது புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது. தல அஜித் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாகவும், முக்கிய நபராகவும் விளங்கி வருபவர் நடிகர் அஜித். அப்படி இவர் நடிப்பதாக இருந்த, அதன்பின் கால்சீட் இல்லாதா காரணத்தினால், வெளியேறிய திரைப்படம் தான் நேருக்கு நேர்.

இப்படத்தில் அஜித் தனது அக்காவின் குழந்தையை தூக்கி வைத்திருப்பது போல் ஒரு காட்சி இருக்கும்.

இந்த காட்சியில் நடித்துள்ளவர் தான் கில்லி படத்தில் விஜய்யுக்கு தங்கையாக நடித்திருந்த நடிகை நான்சி ஜெனிபர்.இதோ அந்த புகைப்படத்தை பாருங்க…