நடிகை தமன்னா., தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பிஸியாக நடித்து வருகிறார் இவர் நேற்று தான் சொல்ல வேண்டும். மேலும் தமிழ் சினிமாவில் அயன், தர்மதுரை, சுறா, சிறுத்தை, வீரம் போன்ற படங்களில் நடித்துள்ளார் இவர். மேலும் விஜய் அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு என ஹீரோக்களிடமும் ஹீரோயினாக நடித்து விட்டார். மேலும், சில நாட்கள் முன்பு நடிகை தமன்னாவுக்கு கொ.ரோ.னா வந்து அதன் பிறகு இப்போதான் குணமாகி மீண்டு வந்துள்ளார்.

தற்போது இயக்குனர் செல்வராகவனின் ‘நானே வருவேன்’ படத்தில் நடிகர் தனுஷுக்கு ஜோடியாக தமன்னா நடிக்க இருக்கிறார். இதற்கான அ.றிவிப்பு சில நாட்களுக்கு முன்பு வெ.ளியானது குறிப்பிடத்தக்கது.சமூக வலைதளங்களில் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை வெளியிடுவார் நடிகை தமன்னா.

அப்படி வெளியிடப்படும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெரும். அந்த வகையில் தற்போது இறுக்கமான ஜிம் உடையில் படு சூடான ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் தமன்னா. இதோ அந்த புகைப்படம்…
View this post on Instagram