தற்போது உள்ள நிலையில் நிகழ்ச்சி தொகுப்பாளர்கள் மிகவும் கவனிக்கப்படுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும். மக்களிடத்தில் இவர்களுக்கு நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது என்று கொடாஅ சொல்லலாம். இந்நிலையில் பிரபல டிவியில் சூப்பர் சேலஞ்ச், கிரேஸி கண்மணி ப்ரோக்ராமை ஜாலியாகவும் கலகலப்பாகவும் தொகுத்து வருபவர் தான் தொகுப்பாளினி வி.ஜே. தியா மேனன் அவர்கள்.

இவர் சன் மியூசிக்கில் வி.ஜே-வாக தனது பயணத்தை தொடங்கியுள்ளார். இந்நிலையில் தற்போது, ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் திரைப்பட பிரமோஷன் விழாக்களை இவருக்கு, நான்கு ஆண்டுகள் முன்பு திருமணம் நடைபெற்றது. மேலும் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை மற்றும் வீடியோக்களை வெளியிடுவார்.

அந்த வகையில், சினிமா நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் குட்டையான ட்ரவுசர் அணிந்து கொண்டு ரூஃப் டாப் நீச்சல் குளத்தருகில் நின்று போஸ் கொடுத்துள்ளார். மேலும் இதனை பார்த்த ரசிகர்கள், பலவிதமாக கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்…
